கோழையாக நீ!
பணத்திற்காய் சீதனச் சந்தையில்

உனது வாழ்க்கையை பொருளுக்காய் விற்கும்

ஆண் ஜாதியே- நாம்

உனக்காய் குரல் கொடுக்கவா?

இந்த கோழைகளுக்காக குரல் கொடுப்போம்

சீதனம் என்னும் கொடிய அரக்கனை கொன்றொழித்திடுவோம்…

பெண்ணே விழித்தெழு!

பேரம் பேசி தனது வாழ்க்கையை

விற்கும் நிலையில் இந்த ஆண்மகனா?

அவமானம்….. அவமானம்….

கேவலம் கேவலம் உன் நிலை கேவலம்

பணத்திற்காய் விலைபோகிறவள் விபச்சாரி

பணத்திற்காய் வாழ்க்கையை விற்பவன்

நீ மட்டும் எந்த வர்க்கம்?

நீங்கள் விலைக்கு வாங்கி விளையாட

நாங்கள் பொம்மைகள் அல்ல -நாங்கள்

மானமுள்ள, உணர்வுகொண்ட மாதர்கள்

பணம் செலுத்தி,பல் இளித்து

பஞ்சனை நாங்கள் தேடவில்லை

மானம் உள்ள ,எங்களுக்கேற்ற மகராஜனைத் தேடுகின்றோம்…

இரட்டை வேடங்கள்
முன் சிரித்து

உள்ளத்தில் ஒன்றை வைத்து

உண்மையில்லா வார்த்தைகளை

பேசுகின்ற மனிதர்களோ

நாமெல்லாம் ஓரே இனம் ஆனால்

என் குலம்  தான் உயர்ந்தது

நாமேல்லாம் இறைவனின் பிள்ளைகள்

ஆனால் எங்கள் கடவுள் உயர்ந்தவர்

அன்பென்றும்

பண்பென்றும் செல்லிக்கொண்டு

வேஷம் போடும் சுயநலவாதிகளோ

எது உண்மை ?

எது பொய்?

இதைவிட எது நன்மை

என்று பார்க்கும் மனிதர்களோ

துன்பங்களையும் ,

துரோகங்களையும்

அவமானங்களையும்

கண்டு வாடிப்போகாதே மனமே

மீள் நினைவு
காதல் மலர்ந்து

இன்பம் கனிந்து

கவிதை தவழ்கின்ற

இந்நேரம் என்னை

சேரமுடியாமல் பிரிந்தாய் -நீ

என்ன பாவம் செய்தாய்?

நீ சுவாசித்த மந்திரத்தை

தினம் கேட்க கோவிலுக்கு சென்றாய்

இன்று பூசைகளில் நிம்மதியை நாடுகின்றாய்

அப்படி நீ என்ன பாவம் செய்தாய்?

இலவசமாக கூட குடிபுக

மறக்கும் உன் உள்ளத்தில்

தீபத்தை கையில் ஏந்தியபடி

உன் வாசல் வந்தவளை- நீ

இழந்ததேன்??

தாய்க்கு தாயாக

தோழிக்கு தோழியாக

காதலிக்கு காதலியாக

அவள் மடியில் தவழ்ந்த

உன் வாழ்க்கை இன்று கேள்விக் குறியானதேன்?!?!

- இனியவள்

நட்புக்காக…
சிறு பருவத்தில் பார்த்து

வியக்க வைத்தது – உன் நட்பு

வாலிபப் பருவத்தில் பேசி

ரசிக்க வைத்தது – உன் நட்பு

துன்பத்தின் போது

கண்ணீர் துடைத்தது – உன் நட்பு

மகிழ்ந்த போது மனம்

மகிழ வைத்தது – உன் நட்பு

முதிர்ந்த பின்னும் என்றும்

தொடருமடி – நம் நட்பு

நட்புடன் இனியவள்

உரிமை
யாரோ உன் கவிதைக்கு

கை தட்டுவது  எனக்கும் கேக்கிறது

ஆமாம் ;

அது உன் காதல் கவிதை என்பதால்

இனியவள்

உனக்காக நான்
எதற்காகப் பிறந்தேன்

என்று தெரியவில்லை

அன்பு செலுத்த மறக்கும்

உனக்கு அன்பு செலுத்தவா?

நம்பிக்கையில்லாத உன் வாழ்வில்

நம்பிக்கை தான் வாழ்க்கை என்று

வாழ்ந்து காட்டவா?

யாருக்காகவும் இதுவரை கண்ணீர் வடித்ததில்லை

கல்மனம் கொண்ட உனக்காக

கண்ணீர் வடிக்கவா?

என்  எதிர்காலத்திற்காக

கடவுளை வணங்கியதில்லை

உன் எதிர்காலம் நன்றாக

அமைய கடவுளை வணங்கவா?

ஏனடா நான் இப்படி?

இது என் காதலின் ஆரம்பமா?

இல்லை என் அன்பின் இறுதியா?

-இனியவள்

தியாகம்
மெழுகின்

கண்ணீரில் திரியின் தியாகம்

எந்தன்

கண்ணீரில் என் காதலின் தியாகம்

இனியவள்

பொன் மொழி
எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு,

ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை

இனியவனே நீ வாழ்க
என் நினைவுகள்

நம் காதலையும் மீட்டுப் பார்க்கின்றன

தினம் தினம் என் உணர்வுகளை

உனக்குக் கூற நினைக்கின்றன

என் வேதனைகளை உன்னிடம்

இறக்கி வைக்க ஆசைப்படுகின்றன

வேதனைகள்  வாட்டும் நேரத்தில் உன்

தொலைபேசியின் இலக்கத்தை அழைக்கின்றன

குரலின் மயக்கத்தில்

துன்பங்கள் பறந்து சொல்கின்றன

என் துயரங்களை கேட்டு நீ

அவதைப்படுவதை என் மனம் ஒத்துக் கொள்ளவில்லை

உன் மேல் உள்ள பாசங்கள்

அதைக் கூற மறுக்கின்றன

என் சோகங்கள் என்

பாதையில் தொடரட்டும்

உன் பாதைகள் பூவாய்

பூக்கட்டும்

இனியவனே எங்கிருந்தாலும்

நீ வாழ்க!!!!

- இனியவள்

நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள்,

ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்!!!!!!